சென்னை (21 ஜன 2019): 94-வருட பாரம்பரியம் மிக்க சென்னை லயோலா கல்லூரி ஓவிய கண்காட்சியில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இருந்ததாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லண்டன் (21 ஜன 2019): 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டு பாஜக ஆட்சியை பிடித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (20 ஜன 2019): வருண் காநதி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (20 ஜன 2019): பாஜக வை கடுமையாக விமர்சித்து வந்த மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை திடீரென தன் தொடர் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளர்.

ஐந்து ஆண்டுகள் ஆட்சி முடிவடையும் நிலையில் பாஜக இன்று வரை கட்டியுள்ளமை அனைத்தும் மணல் கோட்டைதான்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...