மும்பை (04 நவ 2019): மஹாராஷ்ட்ராவில், நாளை மறுதினம் ஆட்சியமைக்‍க உரிமைக்‍கோர பா.ஜ.க. திட்டமிட்டுள்ள நிலையில் சிவசேனாவுக்கு காங்கிரஸ், சரத்பவார் கட்சி ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு (03 நவ 2019): கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமித் ஷா இருந்ததாக முதல்வர் எடியூரப்பா பேசியதாக உள்ள வீடியோவால், கர்நாடக அரசியலில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி (01 நவ 2019): சர்தார் வல்லபாய் பட்டேலை கொண்டாடும் பாஜகவில் சுதந்திர போராட்ட வீரர்களே இல்லையா? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை (01 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவை விட்டு விலகி சரத்பவாருடன் கூட்டணி அமைக்கும் பேச்சு வார்த்தையில் சிவசேனா முயன்று வருகிறது.

மும்பை (31 அக் 2019): மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமையும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...