கொல்கத்தா (03 பிப் 2019): மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் நுழைந்த சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி (02 பிப் 2019): சிபிஐ அமைப்புக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

சென்னை (30 ஜன 2019): சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்புகளை தங்கள் சன் டி.வி. அலுவலகத்தில் முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி (10 ஜன 2019): சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (05 டிச 2018): இந்தியா கொண்டு வரப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேலுக்கு ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...