கரூர் (21 ஆக 2018): குழந்தையை கையில் ஏந்தியவாறு செல்ஃபி எடுத்தபோது குழந்தை தவறி ஆற்றில் விழுந்து பெற்றோர் கண் முண்ணே வெள்ளம் இழுத்துச் சென்ற பரிதாபம் கருர் அருகே நடந்துள்ளது.

திருச்சி (19 ஆக 2018): காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் (23 ஜூலை 2018): சேலம் மாவட்டம் மேட்டூர் ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரரில் நான்கு பேர் சடலங்களாக மீட்கப் பட்டுள்ளனர்.

சென்னை (15 ஜூலை 2018): மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை (11 மார்ச் 2018): காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...