சென்னை (24 ஆக 2019): சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர், சுமார் 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி மயக்கி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டீகர் (13 பிப் 2019): பஞ்சாபில் 70 வயது முஹம்மது முஸ்தபா என்ற முதியவருக்கு 28 வயது நஜ்மா என்ற இளம் பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடந்தது.

மன்னார்குடி (02 பிப் 2019) : மன்னார்குடியில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் திருமணம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கோராக்பூர் (04 ஜூலை 2018): கோராக்பூர் ஹீரோ டாக்டர் கஃபீல் கான் சகோதரர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...