சென்னை (16 பிப் 2019): பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கிய இரண்டாவது நாளே பாதியில் நின்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (13 பிப் 2019): மெட்ரோ ரெயில் திட்டம் சிறப்பான திட்டம் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

சென்னை (12 பிப் 2019): சென்னையில் இன்று காலை 7 மணிக்கு சில இடங்களில் உணரப்பட்ட நில அதிர்வால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

சென்னை (03 பிப் 2019): சென்னையில் போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...