சென்னை (04 டிச 2018): சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் எட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

சென்னை (04 நவ 2018): சென்னை மெரினாவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (23 அக் 2018): சென்னையில் 21 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சென்னை (16 அக் 2018): சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை (26 செப் 2018): சென்னையில் எஸ் ஐ மகள் விபத்தில் பலியாகியுள்ளார். ஆனால் அவர் கொலை செய்யப் பட்டிருக்கக் கூடும் என்று எஸ் ஐ போலீசில் புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...