சென்னை (29 ஏப் 2018): சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செக்ஸ் டாக்டர் சிவகுருநாதன் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை (28 ஏப் 2018): சென்னை தாம்பரத்தில் சுமார் 15 கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

புனே (26 ஏப் 2018): புனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சென்னை (25 ஏப் 2018): சென்னையில் மது அருந்திவிட்டு போதையில் மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் (25 ஏப் 2018): சென்னை தாம்பரம் அருகே பல்லாவரத்தில் டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!