சென்னை (15 நவ 2018): கஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பதால் நாளை தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

கிரீமியா (18 அக் 2018): ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரீமியாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

புதச்சேரி (17 அக் 2018): ஆளுநர் கிரண் பேடியை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குள் வைத்து கதவை பூட்டி சிறை வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை (01 அக் 2018): கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி கல்லூரியிலிருந்து நீக்கப் படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கோவை (20 செப் 2018): கோவையின் ஒரு கல்லூரி நிர்வாகியின் அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...