ஜித்தா (19 பிப் 2019): காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த CRPF வீரர்களுக்கு சவூதி ஜித்தா (AIOCC) (OICC)) Oversease Indian congress Committee சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது. மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவிக்கப் பட்டது.

சென்னை (26 டிச 2018): அரசு மருத்துவர்கள் அனைவரின் இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (25 டிச 2018): அனைத்துக் கணினிகளும் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (01 நவ 2018): தொடரும் டெங்கு மரணங்களைக் காணாமல் அரசு தூங்குவது வெட்கக் கேடு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (12 அக் 2018): தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்தியமைக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...