புதுடெல்லி (10 நவ 2018): ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு (06 நவ 2018): கர்நாடகாவில் பாஜகவின் கோட்டை என கருதப்படும் பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி அமோக முன்னணியில் உள்ளது.

பெங்களூரு (06 நவ 2018): கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் குமாரசாமி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளன.

ஜெய்ப்பூர் (02 நவ 2018): ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

பெங்களூரு (01 நவ 2018): கர்நாடக சட்ட மன்ற இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் பஜக வேட்பாளர் கட்சியிலிருந்து விலகியதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Page 1 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!