சென்னை (03 செப் 2018): சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருச்சி (30 ஆக 2018): அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஞ்சி (28 ஆக 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டவர்களுக்கு நீதிபதி விசித்திர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை (10 ஆக 2018): திருமுருகன் காந்தி தேசவிரோதமாக என்ன பேசினார்? என்று நீதிமன்றம் போலீசாரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை (22 ஜூலை 2018): ஆதார் கார்டு வைத்திருந்தால் மட்டும் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...