ஜோத்பூர் (25 ஏப் 2018): பள்ளிச் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை (24 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியத்தை விட மெரினா முக்கியமா? அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மும்பை (09 ஏப் 2018): 13 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்துள்ள 24 மாத கருவை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மதுரை (24 மார்ச் 2018) : சசிகலா புஷ்பா எம்பி, ராமசாமி என்பவருடன் செய்ய இருக்கும் இரண்டாவது திருமணத்திற்கு , மதுரை குடும்ப நல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை (22 மார்ச் 2018): பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவை மனநல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்ற புகார் மீது விசாரணை மேற்கொள்ளப் பட்டதா? என்று சென்னை உயர் நீதிமன்றம் போலீசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...