சென்னை (16 செப் 2018): நீதிமன்றத்தை ஆபாச வார்த்தைகளில் பேசிய பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா நான் அப்படி பேசவே இல்லை என்று பல்டி அடித்துள்ளார்.

புதுக்கோட்டை (15 செப் 2018): போலீசார் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தை வாய் கூசும் வார்த்தையில் பேசிய பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை (11 செப் 2018): விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவை (10 செப் 2018): ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கிறிஸ்தவ மத போதகர் கோவை நீதிமன்றத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை (03 செப் 2018): சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Page 2 of 6

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!