சென்னை (13 பிப் 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இ.யூ. முஸ்லிம் லீக்கிற்கு ஒரு சீட் கன்ஃபார்ம் என்று சொல்லப் படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் (12 பிப் 2019): ஸ்ரீபெரும்புதூரில் அலுவலகத்தில் வைத்து தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (10 பிப் 2019): திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யம் இடம் பெறக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (09 பிப் 2019): இன்று (9-2-2019) காலை, சேலத்தில், கரூர் மாவட்ட அ.ம.மு.க. கட்சியின் மாவட்டப் பொருளாளர் வி.ஜி.எஸ்.குமார் தி.மு.க-வில் இணைந்தார்.

சென்னை (06 பிப் 2019): அதிமுக அழிந்துவிடும் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...