சென்னை (12 டிச 2019): இந்துத்வாவை எதிர்ப்பதில் ஸ்டாலினிடம் தெளிவு இல்லை என்று பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.

சென்னை (12 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த வக்கெடுப்பில் திமுக கலந்து கொள்ளவில்லை என்ற வதந்திக்கு கனிமொழி முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

புதுடெல்லி (06 டிச 2019): பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

சென்னை (05 டிச 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகன் திமுகவில் இணைந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...