சென்னை (07 நவ 2019): அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறிய கருத்துக்காக அவருக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை (30 அக் 2019): நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளும், அவரது கணவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

சுவாமிமலை (30 அக் 2019): சுஜித் விவகாரத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை (29 அக் 2019): குழந்தை சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளது.

சென்னை (25 அக் 2019): விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கு பொன்முடியே காரனம் என்று திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...