சென்னை (12 டிச 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் இணைந்து தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி (10 டிச 2018): மாப்பிள்ளை அதிமுக என்பதால் ஓவர் பிரச்சனை செய்ய இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மணப்பெண் ஒதுக்கி வேறொரு மாப்பிள்ளை அதே மண மேடையில் தாலி கட்டிய அசத்தல் திருமணம் ஆரணியில் நடைபெற்றது.

புதுடெல்லி (09 டிச 2018): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்தில் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை(29 நவ 2018): டிசம்பர் 4 ஆம் தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது.

சென்னை (28 நவ 2018): திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...