சென்னை (29 டிச 2018): 15 வயது சிறுமியை வன்புணர்ந்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை (25 டிச 2018): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி தான் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை (22 டிச 2018): திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை (22 டிச 2018): டிசம்பர் 24 ஆம் தேதி ஒரே நாளில் அதிமுக அமைச்சரவை கூட்டமும் திமுக நிர்வாகிகள் கூட்டமும் நடைபெறவுள்ளன.

சென்னை (15 டிச 2018): வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...