சென்னை: நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ், கேபிள் டிவி கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது.

சென்னை (18 மார்ச் 2019): தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களைக் கைபற்றும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை (18 மார்ச் 2019): அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீரென திமுக தரப்பிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

சென்னை (18 மார்ச் 2019): திமுக அதிமுக இரு கட்சிகளும் நேற்று அவரவர் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...