சென்னை (23 செப் 2019): விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கும் என்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

சென்னை (21 செப் 2019): நான்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (21 செப் 2019): தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை (19 செப் 2019): இந்தி திணிப்புக்கு எதிரான திமுக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் மறைமுக மிரட்டலே காரணம் என்று பலராலும் கருதப்படுகிறது.

திருவண்ணாமலை (15 செப் 2019): ஒரே நாடு ஒரே மொழி என அமித்ஷா கூறுவதில் தவறில்லை ஆனால் அதனை நாங்கள் நடக்க விடமாட்டோம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...