சென்னை (10 ஆக 2018): வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை (09 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று மெரினாவில் அடக்கம் செய்யப்படடதை அடுத்து இன்று ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை (07 ஆக 2018): திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 11தினங்களாக காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வநத தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்தது. எனினும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில் கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 06:40 க்கு உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவலைகள் வீடியோ தொகுப்பு.

சென்னை (07 ஆக 2018): தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!