சென்னை (27 ஜூலை 2-18): திமுக தலைவர் கருணாநிதி திமுக தலைவராக பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆவதை ஒட்டி அதனை பொன்விழாவாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.

சென்னை (25 ஜூலை 2018): சொத்து வரி உயர்வைக்கண்டித்து திமுக சார்பில் வரும் ஜூலை 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை (09 ஜூலை 2018): லோக் அயுக்தா சட்ட மசோதாவுக்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சென்னை (04 ஜூலை 2018): வரும் தேர்தலில் திமுக வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதை தேமுதிக தலைவர் விஜய்காந்த் நாசூக்காக கூறியுள்ளார்.

சேலம் (23 ஜூன் 2018): தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் சேலம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

Search!