சென்னை (16 ஏப் 2019): முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (15 ஏப் 2019): பாஜகவில் திடீரென சரண்டர் ஆன அய்யாக்கண்ணு திமுக மற்றும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சென்னை (13 ஏப் 2019): திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது திமுக.

சென்னை (12 ஏப் 2019): சென்னை மத்திய சென்னையில் வாக்கு சேகரிக்கச் சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (07 ஏப் 2019): எஸ்டிபிஐ கட்சியிலிருந்து விலகி சிலர் திமுகவில் இணைந்ததாக வெளியான செய்தி பொய்யானது என்று எஸ்டிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...