சென்னை (25 ஆக 2019): திமுகவின் இளைஞரணியில் இருப்பவர்கள் வயதை 30 லிருந்து 35 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி (22 ஆக 2019): திமுக பொருளாளர் துரை முருகனுடன் அதிமுக எம்பியும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்தரநாத் குமார் சந்தித்துப் பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (22 ஆக 2019): காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி டெல்லியில் திமுக தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி (21 ஆக 2019): காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி திமுக நடத்தும் போராட்டத்தில் 14 எதிர் கட்சிகள் பங்கேற்கின்றன.

புதுடெல்லி (20 ஆக 2019): காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக அறிவித்துள்ள போராட்டம் பாகிஸ்தான் வரை வைரலாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...