சென்னை (30 ஏப் 2019): சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை (28 ஏப் 2019): திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56.

சென்னை (27 ஏப் 2019): தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதிவு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.

வாணியம்பாடி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே.வி.சம்பத் குமார் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அவரது அதிமுக தொண்டர்களிடம் விளக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...