சென்னை (30 மார்ச் 2019): திமுகவில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் படுத்துவதற்கு திமுகவினர் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வேலூர் (30 மார்ச் 2019): நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள் மத்திய பாஜக அரசின் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம். என்று திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி (26 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் திடீர் திருப்பமாக திமுக பிரமுகரின் மகனுக்கு சிபிசிஐடி சம்மன அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சி (26 மார்ச் 2019): நாடாளுமன்றத் தேர்தலின் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தினை ஆதரித்து முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

ஆலந்தூர் (25 மார்ச் 2019): திமுகவிலிருந்து ராதாரவி நீக்கம் செய்யப்பட்டதற்கு திமுகவுக்கு கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...