திருச்சி (24 ஆக 2018): தமிழகத்தில் ரூ 325 கோடி செலவில் புதிய அணை கட்டப்படும் என்று முதல்வர் எட்டப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் (30 ஜூலை 2018): ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டுவதால் முப்படைகளும் உஷார் படுத்தப் பட்டுள்ளன.

லாவோஸ் (24 ஜூலை 2018): லாவோஸ் நாட்டின் அணை உடைந்து 100 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...