புதுடெல்லி (11 பிப் 2019): பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவையில் தெரிவித்தார்.

சென்னை (26 நவ 2018): புழல் ஏரியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக முட்டைகளில் சிக்கியுள்ளது.

தேனி (01 செப் 2018): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப் பட்டது கிராமத்து மக்களே, அதில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் பரிதாபம்.

புதுடெல்லி (23 ஜூன் 2018): பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள கூட்டுரவு வங்கியில் கோடிக்கணக்கான பணம் டெபாசிட் செய்யப் பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி (17 மார்ச் 2018): 2000 ரூபாயை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...