சென்னை (01 ஜூலை 2018): ரஜினியை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.

சென்னை (11 மே 2018): விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளரான ஹரி என்பவர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

சென்னை (10 மே 2018): பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

புனே (26 ஏப் 2018): புனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Page 5 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!