திண்டுக்கல் (17 ஏப் 2019): சொதப்பல் மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் நேற்றும் தனது சொதப்பல் பேச்சை விடவில்லை.

திண்டுக்கல் (30 மார்ச் 2019): பாமகவின் சின்னமான மாம்ழத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட காமெடி சாணர்பட்டியில் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் (11 பிப் 2019): பல பேர் மீது குறைகூறி தான் எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்தார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக் கொட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திண்டுக்கல் (03 பிப் 2019): இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது பிரதமர் வாஜ்பாய் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக் கொட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பழனி (18 டிச 2018): அரசு விழா ஒன்றில் மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், மாவட்ட ஆட்சியர் வினய்யும் தூங்கி வழிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...