ராமநாதபுரம் (18 ஏப் 2019): ராமநாதபுரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும், தாமரைக்கு வாக்கு பதிவாகிறது என்று ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி புகார் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (14 ஏப் 2019): 50 சதவீத ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து எதிர் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.

நிஜாமாபாத் (29 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா (21 மார்ச் 2019): மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் வீட்டில் வாக்கு எந்திரங்கள் கைபற்றப் பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி (24 ஜன 2019): இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...