தஞ்சாவூர் (19 நவ 2018): கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி நாளை பார்வையிடுவார் என அறிவிக்கப் பட்ட நிலையில் இந்த பயணம் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது.

சேலம் (19 நவ 2018): கஜா புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளை நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிடவுள்ளார்.

சென்னை (18 நவ 2018): கஜா புயல் முன்னேற்பாடுகளை சரிவர செய்த தமிழக அரசை பாராட்டிய ஸ்டாலின் தற்போது கடுமையாக அரசை சாடியுள்ளார்.

சேலம் (03 நவ 2018): திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.

சேலம் (24 அக் 2018): சேலத்தில் முதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!