மதுரை (08 நவ 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னை (03 நவ 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார்.

சேலம் (27 அக் 2019): தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் வயது (80) உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை (20 அக் 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது.

விக்கிரவாண்டி (17 அக் 2019): தேர்தலுக்காக மக்களைச் சந்தித்து ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...