புதுடெல்லி (01 ஜூன் 2019): 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் EVM எந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டுகள் ஒத்துப்போகவில்லை என்று தேர்தல் ஆணையம் அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி (02 மே 2019): பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் மீதான தேர்தல் விதி மீறல் புகாரில் வரும் மே.6 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (30 ஏப் 2019): மோடியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மும்பை (27 ஏப் 2019): பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ததாக இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி முஹம்மது முஹ்சின் இருளில் போராடிக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (22 ஏப் 2019): அமமுகவை கட்சியாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில்பதிவு செய்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...