சென்னை (26 செப் 2019): நீட் தேர்வில் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்ததை அவரது தந்தை வெங்கடேசன் ஒப்பு கொண்டுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

கோவை (26 செப் 2019): நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ? என்று தெரியவில்லை.

சென்னை (25 செப் 2019): நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (10 செப் 2019): 18 வங்கிகள் 32 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (28 பிப் 2019): ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் ரூ 20 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...