கராச்சி (08 அக் 2019): கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் நடுவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (06 அக் 2019): பேருந்து டிரைவருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி (06 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்..

ஐதராபாத் (02 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் +2தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

சென்னை (12 டிச 2018): சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...