மதுரை (09 மே 2019): தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை (30 ஜன 2019): ஐம்பது சதவீத சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கு சிறுபான்மை அந்தஸ்து என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை (24 டிச 2018): தமிழகம் முழுவதும் வீடின்றி இருப்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (22 அக் 2018) நீதிமன்றத்தை தகாத வார்த்தையில் பேசிய வழக்கில் எச்.ராஜா மன்னிப்பு கேட்டதை அடுத்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

ஹெச்.ராஜா தலைமறைவு?

செப்டம்பர் 17, 2018

சென்னை (17 செப் 2018): உயர் நீதிமன்றத்தை ஆபாசமாக பேசிய எச்.ராஜா தலைமறைவாகியுள்ளதாக்கவும் அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...