கொச்சி (14 ஆக 2018): பிரபல நடிகை அமலா பால் காயம் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (12 ஜூலை 2018): மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மும்பை (19 ஜூன் 2018): ராஸ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மும்பை இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (11 ஜூன் 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கோலாலம்பூர் (06 ஜூன் 2018): மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு (82) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!