லக்னோ (05 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் சான்றிதழ் பெறுவதற்காக உடல் செயலிழந்த தன் கணவரை முதல்வர் அலுவலகத்திற்கு மனைவியே தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி (05 மார்ச் 2018): நெல்லையில் மனைவி கொடுமைப் படுத்தியதால் அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோவை(25 பிப் 2018): பெரம்பலூரை நிஷா என்பவர் தனது கணவருக்கு இவ்வருட காதல் பரிசாக அவரது கல்லீரலை தானமாக கொடுத்துள்ளார்.

Page 4 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!