புதுடெல்லி (13 செப் 2019): இந்திய பொருளாதாரம் மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (11 செப் 2019): பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமன ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.

எண்ணூர் (05 செப் 2019): ஆட்டோ மொபைல் தொழில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அசோக் லேலண்ட் ஊழியர்களுக்கு மீண்டும் கட்டாய விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (04 செப் 2019): நாட்டின் பொருளாதார விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள் என்று பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

சென்னை (04 செப் 2019): பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...