மும்பை (24 ஜூன் 2018): மஹாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப் படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

ராஞ்சி (24 மார்ச் 2018): பிகார் முன்னால் முத்லவர் லாலு பிரசாத் யாதவுக்கு மற்றொரு கால்நடை ஊழல் வழக்கில் 7 சிறைத் தண்டனை வழங்கி ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்(02 மார்ச் 2018) 14 வயது சிறுவன் பைக் ஓட்டியதால் அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

பக்கம் 3 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...