தம்மாம் (29 ஜன 2019): சவூதியில் முஹம்மது நபியை அவமதித்து பதிவிட்ட இந்தியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டுள்ளது.

நியூயார்க் (06 ஆக 2018): அமெரிக்காவில் லேப்டாப்பில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த இந்தியருக்கு 4 ஆண்டு சிறைத் தன்டனை விதிக்கப் பட்டுள்ளது.

சேலம் (27 ஜூன் 2018): நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆமதாபாத் (25 ஜூன் 2018): 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 95 முஸ்லிம்கள் கொலை செய்யப் பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாட்டிகன் (24 ஜூன் 2018): குழந்தைகளின் ஆபாசப்படங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக, வாட்டிகனின் முன்னாள் தூதருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...