சென்னை (20 ஜூலை 2018): மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாவை திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

சென்னை (19 ஜூலை 2018): மத்திய பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை (15 ஜூலை 2018): மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை (12 ஜூலை 2018): மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ரம்ஜான் பண்டிகை-யை ஒட்டி மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அதனை இங்கே காணலாம்:

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...