சென்னை (19 டிச 2018): மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவு செலவாக ரூ.1.17 கோடி செலவிடப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய கணக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னை (05 டிச 2018): முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது.

சென்னை (14 நவ 2018): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேறொரு சிலை இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கந்து வைக்கப் பட்டது.

சென்னை (08 நவ 2018): சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை (12 அக் 2018): அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அம்ருதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...