சென்னை (21 நவ 2019): நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (11 அக் 2019): கோபேக் மோடி என ஹேஷ்டேக் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நடிகரும் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை (05 அக் 2019): கமல் ஹாசன் தயாரிப்பில் பிக்பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (28 செப் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனை நான் கடுமையாக வெறுக்கிறேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

சென்னை (22 செப் 2019): நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...