சென்னை (06 பிப் 2019): வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

கடலூர் (26 ஜன 2019): மக்கள் நீதி மையம் கட்சியில் நான் மட்டும் செயல்படவில்லை. அனைத்து நிர்வாகிகளும் , தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை (15 ஜன 2019): கமல் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டு இருக்கிறார்.

ரிபப்ளிக் டிவியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் பல சூழ்நிலைகளில் திணறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (22 டிச 2018): சீமான் கட்சியிலிருந்து விலகி கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் இயக்குநர் அமீர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...