புதுடெல்லி (26 ஜூலை 2019): முத்தலாக் சட்ட விவகாரத்தில் முஸ்லிம் ஆண்கள் மீதான உரிமைகளும் பாதுகாக்கப் பட வேண்டும் என்று கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

தூத்துக்குடி (08 ஜூலை 2019): தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை (16 ஜூன் 2019): தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அ.தி.மு.க. அரசு நிரந்தர தீர்வு காணாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி (31 மே 2019): 2ஜி மேல்முறையீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி (16 ஏப் 2019): தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...