புதுடெல்லி (11 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை (10 ஆக 2018): கருணாநிதி மறைந்ததை அடுத்து அழகிரி மீண்டும் திமுகவில் இணைக்கப் படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை (09 ஆக 2018): கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களை மருத்துவ மனையில் சந்தித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம், 'சென்னை மெரினா அண்ணா சமாதிக்கு அருகில்தான்' என்று முடிவானதற்குப் பிறகு, இருந்த மிகக்குறுகிய நேரத்துக்குள் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றன.

சென்னை (09 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருந்த ராஜாஜி ஹாலில் 8 டன் குப்பைகள் அகற்றப் பட்டன.

Search!