மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம், 'சென்னை மெரினா அண்ணா சமாதிக்கு அருகில்தான்' என்று முடிவானதற்குப் பிறகு, இருந்த மிகக்குறுகிய நேரத்துக்குள் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றன.

சென்னை (09 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருந்த ராஜாஜி ஹாலில் 8 டன் குப்பைகள் அகற்றப் பட்டன.

அபுதாபி (09 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட வேண்டும் என்று அபுதாமி அய்மான் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை (08 ஆக 2018): அறிஞர் அண்ணா கொடுத்த அன்புப் பரிசான மோதிரத்துடன் அவர் அருகில் அடக்கம் செய்யப் பட்டுள்ளார் கருணாநிதி.

சென்னை (08 ஆக 2018): மெரினாவில் தலைவர்களின் சமாதிகளை அமைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை நான் இன்னும் வாபஸ் பெறவில்லை என டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...